அசோலா உற்பத்தி பயிற்சி
பயிற்சி நடைபெறும் நாள் : 27.10.2018 சனிக்கிழமை
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
கட்டணம் : ரூ. 100
முகவரி :
விவேகானந்தா கேந்திரம்,
விவேகானந்தாபுரம்,
கன்னியாகுமரி – 629702.
முன்பதிவு செய்ய : 04652246296 .
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இந்த பயிற்சி வகுப்பில் அசோலா தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, கால்நடைகளுக்கு அசோலா உற்பத்தி செய்யும் முறை, அசோலா எடுக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை போன்ற மதிப்புக்கூட்டியப் பொருட்கள் குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்